சாலையில் சீறிப் பாயும் கார்களுக்கு மத்தியில் திடீரென தரை இறங்கிய விமானம் Jul 09, 2022 1712 அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் Swain County நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று கடுமையான வாகன போக்குவரத்துக்கு மத்தியில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. மலைப்பாங்கான அந்த நெடுஞ்சாலையில் வ...